மலேசிய பாடலை பாடி அசத்தும் பூஜா வெங்கட்!! ரீல்ஸ் வீடியோ..
Super Singer
Malaysia
Tamil Singers
Pooja Venkat
By Edward
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4-வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, ரீல்ஸ் வீடியோவில் நடனமாடியும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், பிரான்ஸ், ரோம் என்று வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ள பூஜா, சில வாரங்களாக இணையம் பக்கம் வராமல் இருந்தார்.
தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து, மலேசியாவின் புகழ்பெற்ற Cindai பாடல் ஒன்றினை பாடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.