அடடா!! நடிகர் அஸ்வினுடன் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.. புகைப்படங்கள்...

Super Singer Pragathi Guruprasad Tamil Singers
By Edward 5 days ago
Report

பிரகதி குருபிரசாத்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.

அடடா!! நடிகர் அஸ்வினுடன் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.. புகைப்படங்கள்... | Super Singer Pragathi Adada Song Ashwin Photos

பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார். அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அடடா

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் எப்படி இருக்கனும் என்று கூறியுள்ளார். ரொம்ப விசுவாசமாக இருக்கணும்.

அடடா!! நடிகர் அஸ்வினுடன் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.. புகைப்படங்கள்... | Super Singer Pragathi Adada Song Ashwin Photos

ரொம்ப கேரிங்-ஆ இருக்கணும், மதிக்கணும், முக்கியமா, கல்யாணம் பேரிஸ் ஈஃபிள் டவர்ல நடக்கணும் என்று தெரிவித்துள்ளார் பிரகதி.

தற்போது அடடா பாடலின் பிரமோஷனுக்காக கல்லூரி விழாவிற்கு அஸ்வினுடன் பிரகதி கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.