ஸ்டன்னிங் லுக்கில் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்!! இப்படி மாறிட்டாங்க...

Ashwin Super Singer Pragathi Guruprasad Tamil Singers
By Edward Jun 05, 2025 05:15 PM GMT
Report

பிரகதி குருபிரசாத்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.

பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார்.

ஸ்டன்னிங் லுக்கில் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்!! இப்படி மாறிட்டாங்க... | Super Singer Pragathi Guruprasad Recent Photoshoot

அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், இருவருக்கும் இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரியை பலரும் ரசித்து வருகிறார்கள்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, சமீபத்தில் எடுத்த ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.