சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்தின் காதலர் இந்த பாடகரா!! குழப்பத்தில் ரசிகர்கள்..
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் - அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
பிரகதியின் காதலர்
இந்நிலையில், தன்னுடைய காதலருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த பிளாக் ஷேடோ புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு கனவு போல உணரும்போது என்ற கேப்ஷனை பகிர்ந்துள்ளார்.
யாரை பிரகதி காதலிக்கிறார் என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், ஒருசில சாய் கிஷோர் இருக்குமோ? என்று கூறி வருகிறார்கள். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் பிரகதி தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.