கதறி கதறி அழுத எஸ் பி சரண், என்னாச்சு தெரியுமா

Spb Sp charan super singer promo
By Tony Aug 13, 2021 02:42 AM GMT
Report

தமிழ் சினிமாவின் நம்பர் பாடகராக இருந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

இவர் உடல் நலம் முடியாமல் இறந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவரின் மகன் எஸ் பி சரண் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அப்போது எஸ் பி பி அவர்களின் பாடலை, பாடகி சித்ரா அவர்கள் பாட எமோஷ்னல் ஆன சரண் கதறி கதறி அழுதார், இதோ..