10ஆம் வகுப்பில் பட்டையை கிளப்பிய சூர்யாவின் மகள்.. வேற லெவல் மதிப்பெண்கள்

Suriya Jyothika
1 வாரம் முன்
Kathick

Kathick

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில் மகள் தியா, 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதில் 'தமிழ் - 95 மதிப்பெண், ஆங்கிலம் - 99 மதிப்பெண், கணிதம் - 100 மதிப்பெண், அறிவியல் - 98 மதிப்பெண், சமூக அறிவியல் - 95 மதிப்பெண் என தகவல் தெரிவிக்கின்றனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.