சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! 25 வயதில் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க..
தெலுங்கு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் ஸ்ரேயா சர்மா.
2006ல் நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் சில்லுன்னு ஒரு காதல். இப்படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார் ஸ்ரேயா சர்மா. குட்டி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா இந்தி பக்கம் சென்றும் சில படங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து காயகுடு என்ற தெலுங்கு படத்தில் கதாநயாகியாக அறிமுகமாகினார். சிறு வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடிகையாக வளம் வந்தார்.
தற்போது 25 வயதாகும் ஸ்ரேயா சர்மா சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.
நடிப்பில் இருந்து சற்று விலகிய ஸ்ரேயா சர்மா தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் குதிரை சவாரி சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.