நனைந்த படி நீச்சல் குளத்தில் அந்த உடையில் புகைப்படம் வெளியிட்ட தனுஷ் பட நடிகை.. இணையத்தை கலக்கும் பதிவு
Taapsee Pannu
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி.
இதையடுத்து அஜித்தின் ஆரம்பம் மற்றும் ஜீவாவின் வந்தான் வென்றான் படத்தில் நடித்திருந்தார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவா இருந்து வரும் டாப்ஸி, தற்போது சேலையை அணிந்து நீச்சல் குளத்தில் நனைந்த படி போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்.