வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா எங்கு சென்றுள்ளார் பாருங்க..

Tamannaah Viral Photos Actress
By Bhavya Aug 30, 2025 11:30 AM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.

படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிளும் தமன்னா தற்போது நடித்து வருகிறார். நேற்று தமன்னா நடித்து இருக்கும் Do You Wanna Partner வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்காக அவர் அணிந்து வந்த உடை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

GalleryGalleryGalleryGallery