கிசுகிசுக்களுடன் திருமணம்! இந்த ஜோடியும் இந்த லிஸ்ட்டில தான் இருக்காங்களா!

ajith shalini suriya sneha jyothika kushboo tamilactors
By Edward Feb 13, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் படங்களில் ஒன்றாக நடித்து பின் ரியல் ஜோடியாக திருமணம் செய்து வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கிசுகிசுக்களாகவே வாழ்க்கையை தொடர்ந்த ஜோடிகள் சிலர் இருக்கிறார்கள். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை காதலித்து வந்து கிசுகிசுக்களில் சிக்கியப்பின் அவரையே 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

நடிகர் அஜித் சிறுவயதில் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்ற நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார்.

ஆரம்பத்தில் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டதை போல் ஷாலினி சிக்க அப்படியே திருமணமும் செய்தார்.

நடிகர் சூர்யா ஜோதிகா பல முறை ஒன்றாக பணியாற்றியதால் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

சினேகா ஆரம்பத்தில் தொழிலதிபரை காதலித்திருந்தார். அவருடன் பிரேக்கப் செய்த பின் பிரச்சன்னாவை காதலித்து திருமணம் செய்தார்.

இயக்குனர் அட்லீ நடிகை பிரியா மோகனுடன் பல வருடங்களாக நட்பாக பழகி பின் திருமணம் செய்தார்.

17 வருடங்கள் வித்யாசமுள்ள நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா திருமணம் செய்து சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றார்கள்.