சிவகார்த்திகேயனை கண்டாலே அந்த நடிகருக்கு பிடிக்காதாம், யார் தெரியுமா?
gossip
sivakarthikeyan
By Tony
முன்னணி நடிகர் ஒருவர் டிவியிலிருந்து வெள்ளித்திரை வந்து உச்சம் தொட்டவர். அவர் நடிப்பில் பிரமாண்ட வெற்றியை அந்த மருத்துவர் பட்டம் பெற்று தந்தது.
அந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அந்த நடிகர் கலக்க போய் விட்டார். ஆனால், இவரை திரையுலகில் பலருக்கும் பிடிக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம் அவரின் வளர்ச்சி தான், முக்கியமாக வாரிசு நடிகர்களுக்கு இவரின் வளர்ச்சி பிடிக்கவே இல்லை. எதுக்கு சுற்றி வளைத்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்று சொல்லுங்க என நீங்கள் கேட்பது புரிகிறது.
சரி ஒருத்தர் சிவகார்த்திகேயன் அவரை பிடிக்காத அந்த வாரிசு நடிகர் யார் என்று தெரிய வேண்டாமா, அதுக்கு சின்ன க்ளு தருகிறோம்..அஜித்தின் வில்லன். கண்டுப்பிடியுங்கள்...