பிரபல நடிகருடன் ரகசிய குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை

Gossip Today
By Tony Sep 04, 2022 04:58 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் பலரும் காதல் திருமணம் செய்து வருகின்றனர்.

அந்த நிலையில் இந்த லிஸ்டில் புதிதாக ஒரு ஜோடி இணைந்துள்ளது.

ஆனால், இந்த ஜோடி தங்கள் காதல் குறித்து வெளியே சொல்வது இல்லை.

ஏனெனில் லிவிங் டு கெதரில் வாழ முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்த நடிகர், நடிகை சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் இணைந்து நடித்தார்கள், மேலும், அந்த நடிகை சீரியலிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்த.