அந்த தொல்லை எல்லாம் தெலுங்கில் இல்லை!! நித்யா மேனனுக்கு தமிழ் நடிகர் கொடுத்த டார்ச்சர்..
Nithya Menen
Sexual harassment
Tamil Actress
Actress
By Edward
மலையாள நடிகையாக கேரியரை ஆரம்பித்து தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன்.
முன்னணி நடிகர்களுடன் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா மேனன், சமீபத்தில் அளித்த பேட்டியில் மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நான் எந்தவொரு பிரச்சனையும் சந்தித்ததில்லை, ஆனால் தமிழ் சினிமாவில் நான் அப்படியான தொல்லையை பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
தமிழ் நடிகர் ஒருவரும் ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார் நடிகை நித்யா மேனன்.
அந்த நடிகர் யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
A Tamil hero harassed me during shooting, I’ve faced a lot of problems in Tamil Film Industry.
— LetsCinema (@letscinema) September 26, 2023
- Nithya Menen in her recent interview. pic.twitter.com/TICe2tHB1p