ஓட்டலில் தனியாக அந்த நடிகரின் மனைவி! கையும் களவுமாக மாட்டிய கோப்ரா நடிகர்..
சினிமாவை பொறுத்தவரையில் சக நடிகர் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பது என்பது இயலாத ஒன்று. ஆரம்பத்தில் காதல் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் சிக்கி பின் வேறொருவரை திருமணம் செய்யும் போது அதை பெரிய விஷயமாக கருத்தில் கொள்ளாமல் சகஜமாக்கி விடுவார்கள். அப்படி இருந்தவர் தான் அந்த அம்மணி.
மூன்றெழுத்து நடிகருடன் ஜோடி போட்டு பல படங்களின் வெற்றியை கொடுத்தும் காதலித்தும் பின் திருமணம் செய்தார் அம்மணி. தற்போது வரை நன்றாக கணவர் நடிகருடன் வாழ்ந்து வருகிறார்.
ஆனால் அவருக்கு முன்பாக வேறொரு நடிகருடன் லிவ்விங் டு கெதரில் இருப்பது சினிமா வட்டாரத்திற்கே தெரிந்த ஒன்று. அப்படியிருக்கும் போது ஒருசில காரணங்கள் கொண்டு அந்த வேறொரு நடிகரை கழட்டி விட்டு மூன்றெழுத்து நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு சமயத்தில் முன்னாள் காதல் நடிகருடன் ஓட்டலில் தனியாக இருப்பதை அவர் பார்த்து கையும் களவுமாக மாட்டினார் அம்மணி. பின் யாருக்கும் தெரியாமல் அந்த விஷயத்தை மூடி மறைத்துவிட்டாராம். தற்போது வரை மூன்றெழுத்து நடிகரும் அம்மணியும் அந்த நடிகர் மூச்சு காத்து படும் பக்கம் கூட செல்லவில்லையாம்.