கீழ் ஆடையை மறந்த நடிகை.. இணையத்தில் வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை குறி வைத்து நடித்து வருகிறார்.
நடிகை டாப்சீ அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் ஓவர் மார்டன் லுக்கில் உடை அணிந்திருக்கும் நடிகை டாப்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் கீழ் ஆடையை மறந்துவிட்டீர்களா என்று கேட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..