புத்தாண்டில் குடிமகன்கள் சாதனை.. ஜன 1 டாஸ்மாக் வசூல் இத்தனை கோடியா?

Tasmac
By Parthiban.A Jan 01, 2022 11:08 AM GMT
Report

புத்தாண்டு என்றாலே அதை கொண்டாடும் விதமாக குடிமகன்கள் டாஸ்மாக்கை தான் ஈ போல மொய்ப்பார்கள். இதை வைத்து டாஸ்மாக்கில் நேற்று புத்தாண்டு அன்று மட்டும் பெரிய அளவில் வியாபாரம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய டாஸ்மாக் வசூல் மட்டும் 140 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இது தீபாவளி வசூலை விட குறைவு தான் என்றாலும் வழக்கமானதை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமகன்கள் 2022 தொடக்கத்திலேயே இப்படி ஒரு பிரம்மாண்ட வசூலை டாஸ்மாக் பெற்று இருப்பது பற்றி தான் நெட்டிசன்கள் அதிகம் தற்போது பேசி வருகின்றனர்.