ரஜினி, விஜய், அஜித்தெல்லா ஓரம் போங்கப்பா, ஒரே நாளில் டாஸ்மாக் வசூல்

Tasmac Tasmac on day collection
By Tony Jan 09, 2022 10:30 AM GMT
Report

தமிழகத்தில் படங்கள் தான் கோடி கோடியாய் வசூல் வரும். ஆனால், அதற்கே டப் கொடுப்பது என்றால் டாஸ்மாக் தான்.

அதிலும் நேற்று இரவு ஊரடங்கு இன்று முழு ஊரடங்கு இருக்க குடிமகன்கள் சும்மா இருப்பார்களா, நேற்றே பாட்டிலை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிலும் மதுபிரியர்கள் பைக்கில் போனால் தானே பிரச்சனை என்று பல கிலோமீட்டர் நடந்தே சென்று பாட்டில் வாங்கியுள்ளனர்.

சரி அப்படி என்ன நேற்றைய வசூல் என்றால் ரூ 216 கோடியாம். இப்ப சொல்லுங்க விஜய், அஜித் எல்லாம் ஓரம் போகனும் தானே.