மாஸ் ஹீரோவா இருந்தாலும் மனைவிக்கு அடங்கிதானே ஆகணும்!! வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ..

Sivakarthikeyan Radhika Sarathkumar Viral Video
By Edward Feb 27, 2026 09:30 AM GMT
Report

தாய் கிழவி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 27 ஆம் தேதி இன்று வெளியாகியுள்ள படம் தான் தாய் கிழவி.

மாஸ் ஹீரோவா இருந்தாலும் மனைவிக்கு அடங்கிதானே ஆகணும்!! வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ.. | Thaai Kizhavi Premiere Sivakarthikeyan Wife Video

இப்படத்தின் ப்ரீமியர் ஷோ சில நாட்களுக்கு சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித், பிரபு, ராதா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இதனையடுத்து இன்று படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் தியேட்டருக்கு சென்றுள்ளார்.

சிவகார்த்திகேயன் பாப்கார்ன்

படம் ஆரம்பிக்க சில நிமிடம் இருக்கும் போது மனைவி ஆர்த்திக்காக சிவகார்த்திகேயன் பாப்கார்ன் வாங்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மாஸ் ஹீரோவா இருந்தாலும் மனைவிக்கு அடங்கிதானே ஆகணும்!! வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ.. | Thaai Kizhavi Premiere Sivakarthikeyan Wife Video

என்னாதான் பிரபலமாக இருந்தாலும் மனைவிக்கு புருஷன் என்ற கடமையை செய்துதானே ஆகவேண்டும் என்று நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகிறார்கள்.