நண்பர்களுடன் ஓரங்கட்டப்பட்ட தல அஜித்! இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் வைரல்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். சாதாரண மெக்கானிக்காக இருந்து பின் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றார்.

இதையடுத்து தன்னுடன் நடித்த நடிகை ஷாலினினை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைக்கு தந்தையானார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் அஜித் எப்போது படத்தின் அப்டேட் என்று ஆவலுடன் ரசிகர்களை காக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரணுன் இருக்கிறார்.

இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்