Thalapathy69 : விஜய்யின் கடைசி படத்தின் பூஜை!! க்யூட்டாக சேலையில் மின்னிய நடிகை பூஜா ஹெக்டே..
Vijay
Pooja Hegde
H. Vinoth
Mamitha Baiju
Thalapathy 69
By Edward
Thalapathy69
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் படக்குழு சமீபத்தில் வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.
வேஷ்டி சட்டையில் வந்த விஜய் க்யூட்டான ரியாக்ஷன் கொடுத்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதில் நடிகை பூஜா ஹெக்டே சேலையில் வந்திருக்கிறார்.
அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.