பாசம் காட்டி ஏமாற்றிய ராஜு - பிரியங்கா! உண்மையை உடைத்த பிக்பாஸ் தாமரை

priyanka raju biggbosstamil5 thamarai biggbossultimate
By Edward Feb 17, 2022 09:50 AM GMT
Report

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக 18ஆம் நாளை கடந்து வருகிறது. இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி கடந்த வாரங்களில் வெளியேறினார்கள்.

இந்தவாரம், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், ஜூலி, நிரூப், ஷாரிக், சினேகன், தாமரை போன்றவர்கல் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தாமரை ராஜு பற்றிய சில விஷயங்களை போட்டுடைத்துள்ளார். ஜூலி, பாலாஜியுடன் இருக்கும் போது, ராஜுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னுடைய பெரிய மகன் மாதிரி அவனை நினைத்தேன். அது அப்படியே வெளியே போனதும் மாறிவிட்டது. ஐக்கி, அண்ணாச்சி மட்டும் தான் என்னுடன் பேசினார்கள். வேறுயாரும் பேசவே இல்லை.

இதேபோல் சில வாரங்களுக்கு முன் பிரியங்காவும் என்னை எதுவும் கண்டுக்கவில்லை என்று கூறியது இருவரின் உண்மை முகத்தை கிளறிவிட்டது போல் இருந்துள்ளது. இதுகுறித்து ராஜுவும், பிரியங்காவும் என்ன கூறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.