வீடியோ காலில் பேசிய போட்டோவை காட்டி பிளாக் மெயில்!! ஆதியால் இலங்கை பொண்ணு செத்தே போச்சி!! தாமரை செல்வி...

Sri Lanka Serials Gossip Today Tamil Actress
By Edward Apr 16, 2026 02:30 AM GMT
Report

ஆதி

பிக்பாஸ் பிரபலம் தாமை செல்வி, சின்னமருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா உள்ளிட்ட பலரும் ஆதி என்பவர் தங்களை ஏமாற்றியது குறித்து பேசி வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

வீடியோ காலில் பேசிய போட்டோவை காட்டி பிளாக் மெயில்!! ஆதியால் இலங்கை பொண்ணு செத்தே போச்சி!! தாமரை செல்வி... | Thamaraiselvi Tol Srilanka Girl Suicide For Aadhi

மேலும் தாமரை செல்வி வெளியிட்ட வீடியோவில், ஆதியால் ஏமாந்தவர்கள் நான் மட்டுமில்லை, பலர் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் வெளியில் பேசவில்லை என்றும் கூறினார்.

இலங்கை பெண்

குறிப்பாக இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை ஆதி பிளாக்மெயில் செய்து அந்த பெண் இப்போது உயிருடனே இல்லை. அந்த பெண்ணுடன் ஆதி வீடியோ காலில் நெருக்கமாக பேசியிருக்கிறார்.

அதை அப்படியே ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தொடர்ந்து பணம் கொடுக்க முடியாத நிலையில், அப்பெண் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக தாமரை செல்வி அந்த புகாரில் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.