சிகப்புநிற சேலையில் தி ராஜா சாப் பட நாயகி நிதி அகர்வால்...
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
The Raja Saab
By Edward
நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ள தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் நிதி அகர்வால். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், சிகப்புநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறார்.