பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர் வியானாவின் ரீசெண்ட் சேரி போட்டோஷூட்..
Bigg Boss
Tamil Actress
Bigg boss 9 tamil
Viyana
By Edward
பிக்பாஸ் சீசன் 9 வியானா
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மொத்தம் 24 போட்டியாளர்கள் போட்டிப்போட்ட பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நடந்து முடிந்தது.
டைட்டில் வின்னராக திவ்யா அறிவிக்கப்பட்டார். அவரை அடுத்து சபரிநாதன் முதல் ரன்னர் அப்பும், விக்ரம் இரண்டாம் ரன்னர் அப்பும், அரோரா 3வது ரன்னர் அப் இடத்தினையும் பெற்றெனர்.

நிகழ்ச்சியில் 70 நாட்கள் இருந்த வியானா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளராக மாறினார். இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் வியானா, சேலையில் மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.