அஜித்துடன் ஒரேவொரு படம் தான்!! கிளாமரை அள்ளிவீசி ஷாக் கொடுத்த பிக்பாஸ் நடிகை பாவ்னி..
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களை ஈர்த்தவர்கள் வரிசையில் இருந்தவர் நடிகை பாவ்னி ரெட்டி.
தெலுங்கு சீரியல்களில் நடித்து திருமணமானவரின் தற்கொலைக்கு பின் தமிழில் நடிக்க ஆரம்பித்தார். சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த பாவ்னி பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதில் கிடைத்த வரவேற்பாலும் அமீருடன் காதலில் இருந்தும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருவரும் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
காதலை வெளிப்படுத்திய அடுத்த மாதத்தில் அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் பாவ்னி - அமீர்.
தற்போது இளசுகளை தன் பக்கம் ஈர்க்க இடுப்பை காட்டி மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை பாவ்னி ரெட்டி.

