இது பீஸ்ட் 2 மாதிரி இருக்கு.. துணிவு படத்தை வெச்சி செய்யும் இணையவாசிகள்

Ajith Kumar Vijay Beast H. Vinoth Thunivu
By Dhiviyarajan Dec 31, 2022 03:30 PM GMT
Report

அஜித் குமார், ஹெச் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார். வலிமை வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்களுக்கு படத்தில் சில காட்சிகள் பிடிக்காதவரே இருந்தாக தெரிவித்தனர். இந்நிலையில் துணிவு படத்தின் மூலம் அஜித் குமார், இயக்குனர் ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்தார்.

துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களை மகிழிச்சி படுத்தும் வகையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

இது பீஸ்ட் 2 மாதிரி இருக்கு.. துணிவு படத்தை வெச்சி செய்யும் இணையவாசிகள் | Thunivu Movie Is Beast Part 2

பீஸ்ட் 2

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் சிலர் துணிவு திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தின் அடுத்த பாகம் போல் இருக்கிறது எனவும், ட்ரைலர் காட்சிகள் அனைத்தும் money heist வெப்சீரிஸில் வந்த காட்சிகள் போல இருக்கிறது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.