இன்றைய ராசி பலன் - 21.02.2024
Today Rasi Palan
Horoscope
Astrology
By Jai
பொதுவாக அனைவரும் காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 21 பிப்ரவரி 2024ல் எப்படி அமையும் என்பதை நடிகர் வடிவேலு ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

மேஷம் - தேர்ச்சி

ரிஷபம் - மறதி

மிதுனம் - இன்பம்

கடகம் - நன்மை

சிம்மம் - உதவி

கன்னி - மேன்மை

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - துயரம்

தனுசு - ஏமாற்றம்

மகரம் - பரிவு

கும்பம் - சுகம்

மீனம் - கவனம்
