ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை திரிஷா எப்படி இருப்பார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க
Trisha
Ponniyin Selvan: I
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். இதில், திரிஷா ஏற்று நடித்துள்ள குந்தவை கதாபாத்திரத்தை காண ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றன ரசிகர்கள்.
இந்நிலையில், நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு புகைப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்து ஜோடி படத்தில் அவருடைய தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்த போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..