நடிகர் விஜய் விவாகரத்து? திரிஷாவுடன் திருமணம்!! லியோ விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த நடிகை திரிஷா..
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது தன்னுடைய சிம்மாசனத்தை கட்டி வருபவர் தான் நடிகை திரிஷா. பொன்னியில் செல்வன் படத்திற்கு பின் மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் 234 வது படம், தனுஷின் டி50, சல்மான் கானின் படம் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது பிரபல விருது விழாவில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதினை வாங்கியுள்ளார்.
அந்நிகழ்வு கிளாமர் ஆடையில் ரசிகர்களை மெய்சிரிக்க வைத்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே நிச்சயம் வரை சென்று திருமணத்தை நிறுத்திய திரிஷாவிற்கு 40 வயதை எட்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவுக்கும் விரைவில் திருமணம் என்ற தேவையில்லாத செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டும் வந்தது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.
அதற்கு காரணங்களை பலவற்றை கூறி மழுப்பி அந்த திரிஷாவிற்கு குடும்பத்தினர் விரைவில் திருமணத்தை செய்யவுள்ளார்களாம். மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து திரிஷா காதில் போக, வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று லியோ படத்தின் போஸ்டர் டயலாக்கை பயன்படுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
— Trish (@trishtrashers) September 21, 2023
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!
You May Like This Video