ஆளுக்கு நாளே போதும்! நடிகை திரிஷாவை பல ஆண்டுகளாக ஒதுக்கும் அஜித், விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை திரிஷா. ஜோடி படத்தில் ஆரம்பித்த துணை நடிகை அவதாராம், தற்போது வரை அவரின் நடிப்பால் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார்.
முன்னணி நடிகர்களான, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார். ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களுடனும் நடித்த திரிஷா கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நடிகர்களான விஜய், சூர்யா, அஜித்துடன் நடிக்க கமிட்டாகுவதில்லை.
இதற்கு காரணம் திரிஷாவின் மார்க்கெட் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இல்லாமல் போனது தான். கடைசியாக மங்காத்தா படத்தில் திரிஷா ஜோடியாக நடித்தார். விஜய்யுடன் 2008ல் குருவி படத்தில் நடித்தார். இவர்களுகு முன்பே சூர்யாவுடன் 20 ஆண்டுகளாக ஜோடி சேர்ந்து நடிக்காமல் இருந்து வருகிறார் திரிஷா.
முதல் படமான மெளனம் பேசுயதே படட்தில் நடித்திருந்த திரிஷா அவருடன் ஜோடியாக நடிக்காமல் இருந்து வருகிறார். ஒருவேலை அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் தலா 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் திரிஷா.
அவர்கள் இனிமேல் வாய்ப்பு கொடுக்க மாட்டார் என்று நினைத்த திரிஷா 39 வயதை கொண்டாடி வருகிறார். தற்போது சார்ப்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோல் கதாபாத்திரத்தில் நடித்த சபீருடன் ஜோடியாக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
கடைசியில் இப்படியொரு நிலையா திரிஷாவிற்கு என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.