திரிஷா அதை செய்வாரா என்று யோசித்தேன்!! விஜய் அம்மா முன் சொன்ன டீச்சர்...

Trisha Tamil Actress Ponniyin Selvan 2 Actress
By Edward Apr 14, 2026 02:30 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும். அதுவும் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக இருவரும் சென்றப்பின் பல ரகசிய விஷயங்களும் ஃபிளாஷ்பேக் தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

திரிஷா அதை செய்வாரா என்று யோசித்தேன்!! விஜய் அம்மா முன் சொன்ன டீச்சர்... | Trisha S Viral School Teacher Throwback Video

இந்நிலையில் திரிஷா பற்றி அவரது வகுப்பு ஆசிரியை பல விஷயங்களை சில வருடங்களுக்கு முன் விழா ஒன்றில் ஷேர் செய்து பேசியிருக்கிறார். அதில், திரிஷாவை பள்ளி கேட்டில் விட்டுவிட்டு அவரது அம்மா அங்கேயே நின்று கொண்டிருப்பார். மகள் வகுப்புக்குள் போனப்பின் தான் அவர் போவார்.

இன்று இந்தப்பெண் இந்த மேடையில் நிற்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவரது அம்மாதான். திரிஷா பள்ளியில் ஃபீல்டு ஸ்போர்ட்ஸில் அட்டகாசமாக பிரகாசித்தார். நல்ல ஹை ஜம்ப் பிளேயர்.

திரிஷா அதை செய்வாரா என்று யோசித்தேன்!! விஜய் அம்மா முன் சொன்ன டீச்சர்... | Trisha S Viral School Teacher Throwback Video

துஷ் புஷ்ஷு என்று பேசிக்கொண்டிருந்த இவர் எப்படி குந்தவை ரோலில் சரியாக செய்யப்போகிறார், தூய தமிழ் எல்லாம் பேச வேண்டுமே என்று யோசித்தேன். ஆனால் படத்தில் இவர் பின்னி எடுத்துவிட்டார் என்று விஜய்யின் அம்மா ஷோபாவின் முன்பே கூறியிருக்கிறார் திரிஷாவின் பள்ளி ஆசிரியை.