10 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரின் அண்ணனுக்கு Ok சொன்ன திரிஷா

Trisha Selvaraghavan
By Tony Sep 11, 2023 09:30 AM GMT
Report

திரிஷா இவருக்கு வயது என்று ஒன்று உள்ளதா என கேட்கும்படி தான், நாளுக்கு நாள் அழகாகி கொண்டே செல்கிறார்.

அதிலும் கடைசியாக இவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் இவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது திரிஷா தன் சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ் அண்ணன் செல்வராகவனுக்கு Ok கூறியுள்ளார்.

அட நீங்க எது தப்பா நினைக்காதீங்க, இவர் தெலுங்கில் நடித்த ஒரு படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.

அந்த படம் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என செல்வராகவன் 2013ல் டுவிட் போட, 2023ல் திரிஷா நான் ரெடி என்று பதில் அளித்துள்ளார்.