நடிகை திரிஷா தனது உடலில் அந்த இடத்தில் குத்தியுள்ள டாட்டூவை பார்த்துள்ளீர்களா.. இதோ
Trisha
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து ராங்கி எனும் திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷனில் தான் தற்போது திரிஷா இருக்கிறார். ஒவ்வொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் விதவிதமான ஆடை அணிந்து சென்று வரும் திரிஷா, அதன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் கலந்துகொண்ட ப்ரோமோஷன் விழாவில் அணிந்திருந்த அழகிய ஆடையுடன் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் நடிகை திரிஷா இடது கையில் குத்தியுள்ள டாட்டூ அப்படியே தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்..