போலி விஜய் தான் கிடைத்ததா, ஓட்டு கேட்க TVK செய்யும் அநியாயங்கள்

Vijay TVK
By Tony Apr 08, 2026 09:30 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். இவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் மெகா ஹிட் அடித்தது.

இப்படி உச்சத்தில் இருக்கும் போதே ஏன் என்று தெரியவில்லை உடனே அரசியலில் இறங்கினார். கட்சி தொடங்கினார், தற்போது தேர்தல் களத்தையும் சந்தித்துவிட்டார்.

போலி விஜய் தான் கிடைத்ததா, ஓட்டு கேட்க TVK செய்யும் அநியாயங்கள் | Tvk Campaign With Vijay Statue

இந்நிலையில் விஜய் தமிழகம் முழுவதும் 2026 ஜனவரி மாதம் பிறகு சூறாவளி பிரச்சாரம் செய்வார் என சொன்னார்கள். ஆனால், விஜய்யோ அனுமதி கொடுத்த பிரச்சாரத்திற்கு கூட எதாவது காரணம் சொல்லி வரமறுக்கிறார். இன்று எப்படியோ திருநெல்வேலி-ல் ரோட் ஷோக்கு வருவதாக சொல்லிவிட்டார்.

இந்நிலையில் TVK சார்ந்தவர்கள் விஜய் தான் வரவில்லை, விஜய் மாதிரி இருக்கும் போலியை வைத்து ஓட்டு கேட்கலாம் என விஜய் போல் இருப்பவரை வாகனத்தில் நிறுத்தி வைத்துகொண்டு ஓட்டு கேட்க, இதை பார்த்த எல்லோரும் என்ன கூத்து இது என்று தலையில் அடித்து செல்கின்றனர்.

போலி விஜய் தான் கிடைத்ததா, ஓட்டு கேட்க TVK செய்யும் அநியாயங்கள் | Tvk Campaign With Vijay Statue