மனைவி கிருத்திகாவுடன் நடுரோட்டில் சண்டை போட்ட உதயநிதி!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..
தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பாளருமான நடிகர் உதயநிதி மாமன்னன் படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் அவரது மனைவி கிருத்திகா ரெட் ஜெயண்ட் சார்ந்த சில பொறுப்புகளை ஏற்று வழி நடத்தியும் வருகிறார்.
இந்நிலையில், உதயநிதிக்கு சினிமாத்துறையில் அவருடன் பல நடிகர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அப்படி அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் நடிகர் விஷால். சமீபத்தில் விஷால் நடிப்பில் படுதோல்வியை தழுவிய படமான லத்தி படத்தில் நிகழ்ச்சியில் உதயநிதி கலந்து கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் உதயநிதி மற்றும் கிருத்திகாவையும் பற்றி பேசினார். அதனை தொடர்ந்து லத்தி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்த போது, விஷால் உதயநிதி மனைவி கிருத்திகா பற்றியும் சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், கிருத்திகாவும் நானும் நிறையவாட்டி சண்டைப் போட்டிருக்கிறோம். அமெரிக்காவில் நான், உதைய், கிருத்திகா அப்ராட் போகும் போது நடுரோட்டில் சும்மாவே சண்டைப் போட்டிருக்கிறோம். கிருத்திகா என் உடன்பிறந்த சகோதரி என்று கூறியுள்ளார். மேலும், 25 வருட நட்பை பற்றி சகஜமாக பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.