திரிஷா சம்மதித்தும் லிப் லாக் அடிக்க மறுத்த முன்னணி நடிகர்..

Trisha
By Tony Sep 11, 2023 02:30 PM GMT
Report

திரிஷா இவருடன் நடிக்க சீனியர் நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க திரிஷாவுடன் ஒரு லிப் லாக் காட்சி என்றால் எந்த நடிகராவது வேண்டாம் என்று மறுப்பாரா? ஆனால், இவர் மறுத்துள்ளார்.

திரிஷா சம்மதித்தும் லிப் லாக் அடிக்க மறுத்த முன்னணி நடிகர்.. | Unknown Facts Of 96 Movie

ஆம், 96 படத்தின் கிளைமேக்ஸில் திரிஷா ஏர்போர்ட்டில் அழுதுக்கொண்டே விஜய் சேதுபதி தலையில் கையை வைப்பார். அப்போது காட்சிப்படி திரிஷா விஜய் சேதுபதி உதட்டில் முத்தம் கொடுப்பது போல் தான் இருந்ததாம்.

ஆனால், விஜய் சேதுபதி அப்படி காட்சி வைத்தால், படத்தின் கவித்துவம் வீணாகிடும், வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.