இளைஞரின் காதலை புரிந்துக்கொள்ளாத கனகா, வாழ்க்கையே இப்படியாகிருச்சே
தமிழ் சினிமாவில் கரகாட்டகாரன் படத்தின் மூலம் கொடிக்கட்டி பறந்தவர் கனகா. இவர் அதை தொடர்ந்து ரஜினியுடனே நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார்.
ஆனால், கனகாவின் அம்மா தேவிகா மரணம் கனாகவை மிகவும் சோகமாக்கியது.
அவரின் வாழ்க்கையே இருண்ட நிலைக்கு செல்ல, அந்த நேரத்தில் கனகாவிற்கு மேனஜேராக ஒருவர் வந்தார்.
அவர் வந்த பிறகு கனகா மீண்டும் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி நன்றாக தான் சென்றார்.
அந்த மேனஜருக்கு கனகா மேல் ஒரு தலை காதல் இருந்துள்ளது, அதை அவர் சொல்ல வருவதற்கு முன்பே, கனகா, இவர் நம்மிடம் வேறு விதமாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சிக்கிறாரோ என்று எண்ணி அவரை திட்டி வெளியேற்றியுள்ளார்.
காலம் கடந்து அந்த நபர் மரணமடைய, கனகாவிற்கு இந்த உண்மைகள் தெரிய வர, நல்ல வாழ்க்கையையும், நல்ல நபரையும் இழந்துவிட்டோமே என்று மிகவும் நொந்துள்ளார் என ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.