இரவில் பெண்கள் இல்லாமல் தூங்கவே முடியாது, ரஜினியே சொன்னாராங்க
Rajinikanth
By Tony
ரஜினிகாந்த் இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் நடிகர்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஜெய்லர் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடியது.
இந்நிலையில் ரஜினி தற்போது ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்று கொண்டு இருக்கிறார்.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பு ரஜினி தான் கொடுத்த ஒரு பேட்டியில், பெண்கள் இல்லாமல் என்னால் இரவு தூங்கவே முடியாது என்று சொன்னாதாக ஒரு செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.