திநகர்ல 30 ரூபா ஹெட்போன் வாங்குன இப்படித்தான்! வடிவேலு வீடியோ மீம்
Vadivelu
Meme
Funny
6 மாதங்கள் முன்
நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு போட்டோ மற்றும் வீடியோவையும் இந்த காலத்தில் சமூக வலைத்தளத்தில் மீம் ஆக பார்க்கலாம். வடிவேலு நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மட்டும் தான் இப்போதும் மீம் க்ரியேட்டர்களின் ஒரே டெம்ப்ளேட்.
சென்னை திநகரில் 30 ரூபாய்க்கு ஹெட்செட் வாங்கிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து அதில் எப்படி கோளாறு வரும் என வடிவேலு பாணியில் ஒரு காமெடியான மீம் நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கின்றனர்.
நீங்களே பாருங்கள்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.