நடிகர் வடிவேலுவின் அம்மா மரணம்.. சோகத்தில் குடும்பம்
Vadivelu
Death
By Kathick
தமிழ் சினிமாவை ஆண்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.
இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.
இதன்பின் தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் அம்மா சரோஜினி என்கிற பாப்பா நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது.