அப்போ வாழு வாழ விடு எல்லாம் சும்மாவா AK சார், கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்

Ajith Valimai
By Tony Jan 06, 2022 04:16 AM GMT
Report

 வலிமை இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் படமாக உருவாகியுள்ளது.

பலரும் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று இருக்கின்றனர் .

ஆனால், இந்தியாவில் கொரொனாவோ விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது, அஜித் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் .

கொரொனா உச்சம் இருக்கும் போது பர்ஸ்ட் லுக்கே விடாத அஜித், தற்போது தன் படத்தையே இந்த நிலையில் ரிலிஸ் செய்வது எல்லோருக்கும் ஷாக் தான். அதை வைத்து கலாய்த்த ஒரு ரசிகர் இதோ..


Gallery