காத்து வாங்குதுப்பா வலிமை...கொஞ்சம் பார்த்து Full பண்ணி விடுங்க
Ajith
Valimai
By Tony
வலிமை தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பில் இருந்தது. இந்நிலையில் வலிமை படம் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதாம்.
அதற்குள் சேலத்தில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் வலிமை புக்கிங் தொடங்கியுள்ளனர்.
ஆனால், தொடங்கி ஒரு நாள் ஆகியும் தற்போது வரை ஒரு ஷோ கூட புல் ஆகவில்லை என்பதே எல்லோரின் வருத்தமும்.
பலருக்கும் என்ன இவ்வளவும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் இப்படியாகிவிட்டதே என எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளனர்.