என்ன தல..இப்படி பண்றீங்க, கதறும் அஜித் ரசிகர்கள்
Ajith
Valimai
By Tony
தமிழ் சினிமாவின் தல என்று..இல்ல இல்ல...தமிழ் சினிமாவின் AK என்று அழைக்கப்படுபவர் தான் அஜித்.
இவர் நடிப்பில் வலிமை படம் பல வருடமாக படப்பிடிப்பு நடந்தது வந்தது. ஒரு வழியாக கடந்த வருடம் படம் முடிந்து தீபாவளிக்கு வருவதாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து அண்ணாத்த இடைஞ்சல் கொடுக்க படம் பொங்கலுக்கு தாவியது.
இப்போதாவது நிம்மதியாக படத்தை ரிலிஸ் செய்யலாம் என்று நினைத்தால் கொரொனா வந்து நிற்கிறது.
இதனால் நல்ல டேட்-யை எல்லாம் தவறவிட்ட வலிமை படக்குழு படத்தை OTT க்கு விற்க முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி பரவ ரசிகர்கள் இப்போதே அதிர்ச்சியில் உறைந்து ஐஸ் கட்டியாகவே மாறிவிட்டனர். வழக்கம் போல் ரசிகர்கள் கேட்பது..என்ன தல..