வலிமைக்கு வரும் ஆப்பு, பேச்சையா பேசுனீங்க
Ajith
Valimai
By Tony
வலிமை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம்.
இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் அசந்து தான் போய் உள்ளது. எப்படி இந்த மாதிரி ஒரு படத்தை தமிழில் எடுத்தார்கள் என்று பாலிவுட்டே அசந்துள்ளது.
ஆனால், வலிமை படம் ஜனவரி 13 சொன்ன தேதியில் வருமா என்ற நிலை உருவாகியுள்ளது. ஆம், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரொனா அதிகவேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் RRR படத்தை ஏற்கனவே தள்ளி வைக்க, தற்போது வலிமையும் தள்ளி வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதை கண்டு விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் அந்த ரெக்கார்ட் செய்யும், இந்த ரெக்கார்ட் செய்யும் என்று என்னென்ன பேசுனீங்க என்று கிண்டல் செய்து வருகின்றனர்.