வலிமை படத்துக்கு பதில் வேறு படத்திற்கு 51 டிக்கெட் புக் செய்த ரசிகர்கள், செம்ம வைரல் வலிமை
Ajith
Valimai
Ajith fans
By Tony
தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் வலிமை படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களில் ஹவுஸ்புல் தான்.
இதில் நேற்று வைரலாம செய்தி என்னவென்றால் ரசிகர் ஒருவர் வலிமை படத்திற்கு பதில் FIR படத்திற்கு 51 டிக்கெட் புக் செய்து என்ன செய்வது என்று தெரியாமல் நொந்து போக, அது தான் செம்ம வைரல் தற்போது..