என்னது வலிமை படம் டெலிட் ஆகிருச்சா..இணையத்தை பற்ற வைத்த மீம்

Valimai
By Tony Jan 07, 2022 04:02 AM GMT
Report

வலிமை இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம்.

இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கள் இருக்க நேற்று ஒரு செய்தி வந்தது. அதில் போனிகபூர் படம் பொங்கலுக்கு வரவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், பொங்கல் அன்று கொரொனா இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு என கூறப்பட்டது.

இதை சுற்றி உடனே பல காமெடி மீம்ஸுகள் வர ஆரம்பித்துவிட்டது, அதில் படக்குழுவினர்களுக்கே குண்டை தூக்கி போட்டது போல் வலிமை படம் டெலிட் ஆகிவிட்டது என்று வந்த மீம் தான் செம்ம ஹைலட்..இதோ


Gallery