காமிக்கிறப்போ பாத்துட்டு போங்க!! கடுப்பாகி பேசிய நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Tamil Actress Actress
By Edward Sep 12, 2023 05:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வாய்ப்பு பெற்று பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வாணி போஜன் சமீபத்தில் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.

காமிக்கிறப்போ பாத்துட்டு போங்க!! கடுப்பாகி பேசிய நடிகை வாணி போஜன்.. | Vani Bhojan Reply To Bad Comments Insta Post

பேட்டியில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஆபாசமாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஒருவர் காலம் வந்துவிட்டது அந்த ஷோவுக்காக காத்திருக்கிறேன் என்று மெசேய் செய்துள்ளார்.

அதற்கு வாணி போஜன், தப்பான மீனிங்கில் கேட்டிருப்பான், அந்த அளவிற்கு எதிர்ப்பார்க்காதீங்க என்று கூறியிருக்கிறார்.

மேலும், நல்ல காமி என்ற கருத்துக்கு, இது கொஞ்சம் அசிங்கமான ஒன்று காமிக்கும் போது பாத்துக்க, டிரான்ஸ்பரண்ட் சேலை போட்டால் அதை தவறாக பேசுபவர்களே ஒரு குரூப் இருக்கு.

அத வச்சி என்ன பாடி ஷேமிங் பண்றாங்க, நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன்..வெளிப்படையாக பேசிய பிரியாமணி

அத வச்சி என்ன பாடி ஷேமிங் பண்றாங்க, நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன்..வெளிப்படையாக பேசிய பிரியாமணி

சத்தியமா அவங்க திருந்தவே மாட்டாங்க. நான் பஸ்சில் போகும் போது சிங்னலில் நிற்கும் போது வயசான பெண்கள் உட்காருவாங்க, அவங்களையும் விடமாட்டாங்க, அவங்கள ஒன்னுமே பண்ணமுடியாது என்று வாணி போஜன் கூறியிருக்கிறார்.