4வது திருமணம் எப்போது... அதிரடி பதில் கூறிய நடிகை வனிதா

Vanitha Vijaykumar
By Yathrika Jul 17, 2024 11:40 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

நடிகையாக அறிமுகமானாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் ஏகப்பட்ட சகுனி வேலைகள் செய்தார், அதைப்பற்றி கேட்டும் நான் இப்படிதான் என தைரியமாக விளையாடினார். 

இப்போது நடிப்பது தாண்டி பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனது மகள் ஜோவிகாவையும் சினிமாவில் களமிறக்கிவிட்டார். 

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் வனிதாவிடம் 4வது திருமணம் பற்றி கேட்க அதற்கு அவர் எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் என பதில் கூறியுள்ளார். 

4வது திருமணம் எப்போது... அதிரடி பதில் கூறிய நடிகை வனிதா | Vanitha Vijaykumar About Her 4Th Marriage