அந்த இடத்தில் டேட்டு காட்ட இப்படியொரு ஆடை!! முகம் சுளிக்க வைத்த வரலட்சுமி

Sarathkumar Varalaxmi Sarathkumar Indian Actress
By Edward Jan 03, 2023 09:30 PM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் வரலட்சுமி.

நடிகர் சரத்குமார் மகளாக ஹீரோயினாக அறிமுகமாகிய வரலட்சுமி தாரை தப்பட்டை, மாரி2, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் போதிய பட வாய்ப்புக்கள் வராமல் தெலுங்கு பக்கம் ரூட்டை போட்டார்.

தெலுங்கில் வில்லியாக நடித்த வரலட்சுமி தமிழில் சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகவும் அழகை மெருகேற்றியும் இருக்கிறார்.

தற்போது கிளாமருக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் முதுகு பகுதியில் இருக்கும் டேட்டூவை காமிக்கும் வண்ணம் ஆடையணிந்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.