உன் அம்மாவையோ தங்கைகிட்டயோ அப்படி பண்ணுவியா!! தப்பான கமெண்ட்டால் கொந்தளித்த வரலட்சுமி
சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், மும்பை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி கோபமாக பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தனக்கு தப்பாகவும், மிகவும் மோசமான கமெண்ட்களை போடும் நபர்களுக்கு வரலட்சுமி பதிலடி தந்துள்ளார். அதில், தப்பான கமெண்ட் செய்பவர்களை பார்த்து ஒன்றே ஒன்று தான் கேட்க ஆசைப்படுகிறேன்.
எங்களிடம் இப்படி பேசுவது போல உங்களுடைய அம்மா, தங்கையிடமோ அப்படி பேசுவீர்களா? ஒருவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை அன்பாலோ செய்துவிடுங்கள்.
ஏன் தப்பான கமெண்ட் மூலம் கஷ்டப்படுத்த வேண்டும். உண்மையா கமெண்ட் அடிக்க வேண்டுமா அப்போ நேருல வா என்று வரலட்சுமி அவேசமாக பேசியுள்ளார்.
ரலட்சுமி அவசமாக பேசியுள்ளார்.